பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 * திருவள்ளுவ இன்பம் வேண்டுமென்று விரும்பாமல், உழைப்பை ம ட் டு விரும்பும் இயல்புடையவர்களே என்று வள்ளுவர் திட்டமிட்டு கூறுகிருர். இக்குறளிலிருந்து நேராக அறியக்கூடியது மேற்கண் ஒரு பொருள்தான். பின்னும் இரண்டு பொருள்கள் மறைக் மிற்கின்றன. அவையாவன : s 1. உழைப்பையும் விரும்பி அதே அளவாய் இன்பத்ை ம் விரும்புபவர் பிறர் துன்பத்தைத் துடைக்கவும் மாட்டார் ேேே துன்பத்தைப் படைக்கவும் மாட்டார். 2. தான் உழைப்பதை விரும்பாமல், தனக்கு இன்ப வரவேண்டுமென்று விரும்புபவர் பி ற ரு க் கு த் து ன் பத் ை 'r உண்டாக்குவார். உலகத்தில் பலருக்குத் து ன் பம் உண்டாவதற்கு! காரணம் தனக்குப் பலவகையான இன்பம் வேண்டுமென்று விரும்புபவர்கள் மிகுதிப்படுவதேயாம். அதனல், திருக்குறளை பின்வருமாறு மாற்றியமைக்க வேண்டியதிருக்கிறது: இன்பம் விழைவான் வினை விழையான் தன்கேளிர் துன்பம் படைத்துான்றும் தூண்' உலகத்தில் ப ல ர் துன்பப்படுவதைக் காண்கிருேம் அவர்கள் துன்பத்தைத் துடைக்க விரும்புபவர்கள் -தனக்( இன்பத்தை விரும்பாமல் உழைப்பை மட்டும் விரும்பும் இயல் உடையவர்களாக வேண்டும். அத் த ன் மை வாய்ந்தவர்க திரளவேண்டும் அறிவாலயத்தில். 5. உலகப் போக்கை எதிர்த்துச் செல்லும் வீரமும், ஈரமும் ஒருங்கே பொருந்திய தீரர் படை ஒன்று உருவாகவேண்டும். உலகமோ தீய முறையில் போய்க் கொண்டிருக்கிறது. அதனே உணர்ந்து, அதன் எதிர்த்துச்செல்லும் தீரம் பலருக்கு டாடாவதில்லை