பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B 2 திருவள்ளுவர் ஆலயங்களில் போகக் கூடாது என்றிருப்பதைப்போல் வள்ளுவர் ஆலயத்தில் இராது. எல்லாச் சாதிக்காரருக்கும் - சமயக்கர்ருக் கும் அங்கு இடம்உண்டு. எல்லோரும் அங்கு நடக்கும் நற்சொற் கனக்கேட்க உரிமையுண்டு. சமயப் பற்றுக்குஞ் சமய வெறுப்புக் கும்.அங்கு இடமிராது. அ மை தியான முறையில் - கடவுள் வாழ்த்துப்பாடலைப்பாடி வழிபாடு செய்யலாம். எவ்விதமான மதச் சடங்கும் அங்கு நடை பெறமாட்டா. அறிவாலயமும் அவரவர் விடும் அறிவாலயம் போலவே, அறிவாலயத் தொடர்புடை யோர் வீடுகளும் அமையவேண்டும். வீடுகள்தோறும் அறிவாலயத்திற்குச் சமமாக ஒரு சிறு அறை ஒதுக்கிப்ப்ட் வேண்டும். இதில் திருச்குறள் உன் யுடையது ஒன்றேனும் இருக்கவேண்டும். திருக்குறள் கடவுள் வாழ்ந்துப் பாடல் காலதோறும் ஒதப்படல் வேண்டும். மாலையில் அறந்துப்பால் குறள் ஒவ்வொன்று விளக்கப்படல் வேண்டும். சிறுவர்கள் முதல்நாள் கற்பித்ததை மனப்பாடமாய் ஒப்புவிக்க வேண்டும். அதன் பின்னரே இரவு உணவு உட்கொள்ளல் வேண் 微 பெற்றேர்கள் இதில் கவனமுடையவர்களாய் இருக்க வண்டும். o திருக்குறள் ஒப்புவிக்கும் பிள்ளைகளுக்குப் பரிசுகள் வழங்குதல் வேண்டும். படிக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் படிப்புக்கு வேண்டிய புத்தகங்கள் முதலியன பரிசாக வழங்கப் ப.லாம். - திருவள்ளுவர் அறிவு ஆலயத்துக்கு உண்டியல் சேர்க் கும் முறையும் அமைந்திருக்கலாம். அறிவாலயமும் அதன் பயனும் அறிவாலயத்தின் நோக்கம் : எல்லோரும் இன்புற்று இருக்க கிண்ணப்பதும், அதைச் செயலாக்குவதுமாம்.