பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. திருவள்ளுவர் 10. எச்சத்திற்கு ஏமாப்பளிக்கும் குழு :' செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து ' -தி. கு. 11 1. இக்குறளுக்கு, சேலம் கல்லூரித் தலைமைப் பேராசிரியர் ாடேசர் அவர்கள் கலைக்கதிர் ' 1954 ஆகஸ்டு இதழில் விரிவுரை எழுதியிருக்கிருர்கள். அதில் - அவர்கள் - உறுப்பில் குறையுள்ளவர்களை எச்சமென்று விளக்கி, நடுவுநிலைமை உடைய வருடைய செல்வம், கால், கை, கண், காது போன்ற உறுப்பு களில் குறைவுள்ளவர்களுக்குப் பயன்படவேண்டுமென்று எழுதி யிருக்கிறர்கள். மேலும், சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்ருேர்க் கனி ' -தி. கு. 118. ாண்பது நீதி மன்றத்தார் நடுவு நிலையையும், வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் ' -தி. கு. 12 0. ான்பது வணிகர் நடுவுநிலைமையையும் குறிப்பது போல; இக்குறள் பொருளாதார நடுவுநிலைமையாகும் என்றும் குறி ப் பி ட் டி ரு க் கிறர்கள். - பொருளுடையோர் தாங்களாகச் செய்ய வழிதெரியாமல் இருப்பார்கள். எச்சத்திற்கு ஏமாப்பளிக்கும் குழு பொருள்வளம் பொருந்தியவர்கள் பால் சென்று பொருள் பெற்று எச்சமுடைய மக்களைப் பாதுகாப்பார்கள். 11. மருத்துவக்குழு :- பனம் செலவுசெய்து நோய் நீர்த்துக்கொள்ள முடியாத ஏழை மக்களுக்கு இலவச வைத்தியம் செய்து அவர்கள் பிணியைப் போக் கு வது இ க்கு மு. வி ன் பணியாகும். ஆங்கில வைத் தி யம் பயின்றவர்களும், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யூ ைனி வைத் தி யம்