பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q4 திருவள்ளுவர் SSTTTT STT STTTSS TT STT == மேலும், 'திருவள்ளுவர் அறிவு ஆலயமும் அதன் திட்டங்களும்' என்னும் பொருள்பற்றித் தலையங்கம், உபதலையங் கம் முதலியன எழுதி மக்களைத் தட்டியெழுப்புவதும் அவர்கள் lே_மையாகும். அறிவாலய நிதியும் மாணவர்கள் கடமையும் அறிவாலய நிதிக்கு மாணவரும் உதவலாம். பெற்றேர் ளிைடம் கேட்டு வாங்கும் பணத்தில் ஒரு பகுதியை உண்டியலில் போட்டு வைத்திருந்து சேர்த்துக் கொடுக்கலாம். அறிவாலய நிதியும் ஆசிரியர்கள் கடமையும் பாடசாலை ஆசிரியர்கள் மானேஜ்மெண்டின் உத்தரவு பெற்று, வகுப்புகள் தோறும் உண்டியல் கலசங்கள் வைத்துத் திருவள்ளுவர் அறிவாலயத்திற்கு நிதி சேர்க்கலாம். 'அறிவாலய நிதியும் அயல்நாடுகளில் வதியும் தமிழ்ப் பெருமக்களும் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழ் மக்களைவிட அயல்நாடு களில் குடியேறியிருக்கும் தமிழ் மக்கள் தமிழ்ப்பற்றிலும், தமிழ்