பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறிவாலயம் : நாட்டுப்பற்றிலும் எவ்வகையிலும் குறைந்தவர்கள் அ ல் 6 என்பது வெளிப்படை. ஆதலால், திருவள்ளுவர் அறிவு ஆலயம் கட்டு முய ற் சி யை அவர் க ள் பாராட்டுவார்கள், ஊக்குவார்க அறிவாலய நிதிக்குப் பொருள் அளிக்கும் செயலை அவர்க தாங்களாகவே மேற்கொள்வார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை இந்திய யூனியனைச் சேர்ந்த அ ய ல் மாகாணங்களி வாழும் தமிழ் மக்களைப் பற்றியும் அவ்வாறு கொள்ளுதல் கூடு பம்பாய் வாழ் தமிழ் மக்கள் இதில் முன்னணியில் நிற்பர்.

লুৎ

- இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேயா முதலி வெளிநாடுகளில் வசதியும் தமிழ்ப்பெருமக்களும், g திருப்பணியில் பங்கு கொள்வதில் பின்னடையார்க என்பது உறுதி. F్య శ్రి 朝 ()