பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவாசகப் பதிகங்கள்
பதிக வரினை எண் பதிக வரினை எண்
1 சிவபுராணம் 26 அதிசயப் பத்து
2 கீர்த்தித் திருஅகவல் 27 புணர்ச்சிப் பத்து
3 திருஅண்டப் பகுதி 28 வாழாப் பத்து
4 போற்றித் திருஅகவல் 29 அருள் பத்து
5 திருச் சதகம் 30 திருக்கழுக்குன்றப் பதிகம்
6 நீத்தல் விண்ணப்பம் 31 கண்ட பத்து
7 திருஎம்பாவை 32 பிரார்த்தனைப் பத்து
8 திருஅம்மானை 33 குழைத்த பத்து
9 திருப்பொன் சுண்ணம் 34 உயிருண்ணிப் பத்து
10 திருக்கோத்தும்பி 35 அச்சப் பத்து
11 திருத்தெள்ளேணம் 36 திருப்பாண்டிப் பதிகம்
12 திருச் சாழல் 37 பிடித்த பத்து
13 திருப்பூவல்லி 38 திருஏசறவு
14 திருஉந்தியார் 39 திருப்புலம்பல்
15 திருத்தோள் நோக்கம் 40 குலாப் பத்து
16 திருப்பொன் ஊசல் 41 அற்புதப் பத்து
17 அன்னைப் பத்து 42 சென்னிப் பத்து
18 குயில் பத்து 43 திருவார்த்தை
19 திருத்தசாங்கம் 44 எண்ணப் பதிகம்
20 திருப்பள்ளி எழுச்சி 45 யாத்திரைப் பத்து
21 கோயில் மூத்த திருப்பதிகம் 46 திருப்படை எழுச்சி
22 கோயில் திருப்பதிகம் 47 திருவெண்பா
23 செத்திலாப் பத்து 48 பண்டு ஆய நான்மறை
24 அடைக்கலப் பத்து 49 திருப்படை ஆட்சி
25 ஆசைப் பத்து 50 ஆனந்த மாலை
51 அச்சோப் பதிகம்