பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 திருவாசக ஒளி நெறி

3.141 ஒளிக்கும் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின், நாண்மலர்ப் பிணையலில் தாள்தளே யிடுமின்"

ஆண்டவன் தன்னே ஞானத் தளையிட்டு வைப்பனே - அப்பர் 5-91-2

3.156 "ஆற்றேன்...செய்தனன்"

(84-8 பார்க்க)

3.162 “தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்"

சிங்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே' சுந்தரர் 7-4-8 '

அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே' சுந்தரர் 7.54.3

(27.4 பார்க்க)

3.163 "சொல்லுவ தறியேன் வாழி"

'சொல்லுவ கறியேன் வாழி' பெரியபுராணம் (இயற்பகை) 32

3.165 "ஆவா செத்தேன்"

"இறந்தே விட்டது இவ்வுடம்பே' கங்தரலங்காரம் 19

3.179-181 (6-33 பார்க்க)

4.34 "ஈர்க் கிடை போகா இளமுலை மாதர்"

'இடையின் போக இளமுலையாளே' -சம்பந்தர் 1-54.2

'ஈர்க்கிடை போகா ஏரிள வனமுலை -பொருநர் 36

'ஈர்க்கிடை புகாமல் அடிபரங்தோங்கும் ஏரிளவன முலை' - நைடதம். சுயம். 77

4.59 "தப்பாமே தாம் பிடித்தது சலியா"

'சிக்கெனப் பிடித்தேன்' 37

'துடைக்கினும் போகேன்' அப்பர் 4-81-8

'யான் உன்னே விடுவேன் அல்லேன்' அப்பர் 6-95.4

4.69 "நானது வொழிந்து நாடவர் பழித்துரை பூனதுவாக"

'காணமகற்றிய கருணை புரிவாயே" திருப்புகழ் 450

4.74 'மற்ருேர் தெய்வம் கனவிலும் நினையாது'

'உள்ளேன் பிற தெய்வம்

உன்னே யல்லா தெங்கள் உத்தமனே'5-2

4.84 'கரமலர் மொட்டித் திருதயம் மலர'

"தின் தொண்டர் முகம் மலர்ந்து, இருகண் நீர்

அரும்பக், கைகள் மொட்டிக்கும்" -திருவிசைப்பா 13.4

4.98 'காவாய் கனகக் குன்றே போற்றி"

'காவாய் கனகத் திரளே போற்றி" -அப்பர் 6-55.9