பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்புமைப் பகுதி 7.

4.107 "அறிவே போற்றி"

"அறிவே" - சுந்தரர் 7-24.9, 26-4; 52.4

"அறிவே இளசைப்பதி அற்புதனே"-இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி 35

4.116, 117 வானோர்க் கரிய மருந்தே போற்றி, ஏனோர்க் கெளிய இறைவா பேற்றி"

"அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க்கு, அடியவர்க்கு எளியான்' 5-85

4.118, 119 நரகிடை ஆழாமே யருளரசே'

'நரகத்தலிடர்ப் படோம்' - அப்பர் 6-98-1

4.126 "அருமையில் எளிய அழகே"

அருமையில் எளிமை ஆனார்' - அப்பர் 4-55-9 (4-116-117 பார்க்க)

4.129 "என்னேயும் ஒருவனுக்கி"

"ஒருத்தனம் வகை திருவருளாலே" திருப்புகழ் 178

"ஒரு யோகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்கும்" திருமுருகாற்றுப்படை 294

4.131 'தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி'

"தொழுதகை துன்பங் துடைப்பாய் போற்றி" -அப்பர் 6-5.8

4.137.141 "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்ருய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்ருய் விளைந்தாய் போற்றி."

காற்றில் பெருவலி இருவராகி, மண்ணகத்து ஐவர், நீரில் நால்வர், தீயதனில் மூவர், விண்ணகத்து ஒருவர்' - அப்பர் 4-64-6 "மண்ணதனில் ஐங்தை, மாரிேல் கான்கை, வயங்கெரியில் மூன்றை, மாருதத்திரண்டை, விண்ணதனில் ஒன்றை" -அப்பர் 6-60-8

'எரியிடை மூன்றினர்...மண்ணிடை ஐந்தினர்'-சம்பந்தர் 1-79-3