பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருவாசக ஒளி நெறி

5.28 "தாயினுக்குத் தவிசிட்டு"

(34.2 பார்க்க)

5.30 "யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்"

'ஒருத்தரை மதிப்பதிலே உன்றன் அருளாலே' -திருப்புகழ் - சிறப்புப் பாயிரம்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனே அஞ்சோம்'-அப்பர் 6-98-1 'ஒருவரை மதியாது' சுந்தரர் 7.69-1

5.30 "மேவினுேம் அவனடியார் அடியா ரோடு மேன்மேலும் குடைந்தாடி ஆடுவோமே"

திருவேதி குடி அரிய அமுதினே அன்பர்களோடு - அடைந்து ஆடுதுமே” -அப்பர் 4-90-8

5.34 "விற்றெலாம் மிக ஆள்வதற்குரியவன்"

(6.18 பார்க்க)

5.35 "உளம் பெருங்களம் செய்தது மிலநெஞ்சே"

'நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்' -அப்பர் 4.1-2

5.35 "அளவறுப்பதற்கு அரியவன்...எளியான்"

(4.116-117 பார்க்க)

5.40 "மத்திடு தயிராகி"

'மத்துறு தண் தயிரில் புலன் தீக்கதுவக் கலங்கி'- 6-30

'மத்தார் தயிர் போல் மறுகும் என் சிங்தை' -அப்பர் 4.96.8

'மத்திட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன் 24-6

'ஆயர் மத்தெறி தயிரின் ஆயினர்' சிந்தாமணி 421

'மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம்'-அப்பர் 4-52-9

(6-29 பார்க்க)

5 - 49 "பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை'

'பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்' - மணிமேகலை க. 61

"பன்னரும் கலைதெரி பட்டிமண்டபம்'-கம்பர் நகரப் படலம் 62 "வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்' -சிலப்பதிகாரம் டு-10 *பட்டிமண்டபம் - கல்விக்கழகம்;ஓலக்க மண்டபம்;வித்தியா மண்டபம்-பத்துப்பாட்டு - மதுரைக் காஞ்சி 716.8 (உரைப்பகுதி)