பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருவாசக ஒளி நெறி

5.76 "அனைத்துலகு மாய நின்னே"

'எல்லா உலகமும் ஆளுய் நீயே' -அப்பர் 6-38.7

5.76"எனைத் தெனைத்த தெப்புறத்த தெந்தை பாதம் எய்தவே' 'அகலம் அளக்கிற்பார் இல்லா அடி' அப்பர் 6-6-7

5.76 ...பாதாளம்...பாதமலர்

(7-10 பார்க்க)

5.83 "செடி - உடல்"

(33.2 பார்க்க)

5.84 "பரனே பேசி"

"பாண் பேசி" - சுந்தரர் 7-46-3

5.87 "ஊரா மிலைக்கக் குருட்டா மிலத் தாங்கு"

"எப்படி ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும் அப்படியா னும் சொன்னேன்"-நம்மாழ்வார் திருவிருத்தம் 94

'கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர் புகுதும்'-சேக்கிழார் புராணம் 10

5.89 "திணியார் மூங்கிலனையேன்"

திணியார் மூங்கிற் சிங்தையேன்' 32-8

5.90 "அழுதால் உன்னைப் பெறலாமே"

"அழுது அழுது உன் அருள் விரும்பி" திருப்புகழ்-144

அழுதுற் றுrறும் அடியார்கட்கு எளியான் சம்பந்தர் 2-61-6 "அழுமலர்க் கண்ணினண அடியவர்க்கல்லால், அறிவரிது அவன் திருவடி இணை இரண்டும்' - சுந்தரர் 7-58-10

"அழுது காமுற் றரற்றுகின்ருரையும்...எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே' அப்பர் 5-21.8

5.91 "ஈறிலாத நீ"

'ஈறிலாதவன் ஈசன் ஒருவனே' -அப்பர் 5-100-3

5.94 "கல்லை மென்கனி யாக்கும் விச்சை"

'கல்லியல் மனத்தைக் கசிவித்து' சுந்தரர் 7-67-5

"தெவ்வரை மெய்யெரி காய்சில யாண்டென்னை ஆண்டு கொண்ட...சிற்றம்பலவன்" - திருக்கோவையார் 114

5.96 "விச்சதின்றியே விளைவு செய்குவாய்"

'விச்சின்றி நாறு செய்வானும்' -அப்பர் 4.4.2