பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 திருவ்ாசக ஒளி நெறி 6 - 46 'கொங்கைப் பலாப் பழத்து ஈ' "வாணுர் துதலார் வலேப்பட் டடியேன் பலவின் கனி ஈயது போல்வது' சுந்தரர் 7:3-9 6 - 47 பழிப்பில் நின் பாதம்' 'எங்கள் பிரானுர் புகழல திகழ் பழியிலரே' சம்பந்தர் 2-91-1 6 - 48 "5λti,3,2,ϊ ΙΙτλύ...... பூண் வீர' "த கி.க்குத் தலை மாலேயணிந்த தென்னே' சுங்தரர் 7-4-1 'தலை மாலே தலைக்கணிந்து' * அப்பா 4-9-1 6 - 50 சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே' (12-8 பார்க்க) 7 -1 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி' T 'ஆதியும் அங்கமும் இல்லாத வேதியை' சம்பந்தர். 2-14-2 7 - 2 "விண்ணுேர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்' "கூசி அடியார் இருந்தாலும்' சுங்தரர் 7 77.10 7 - 3 * பத்துடையீர் ஈசன் பழ அடியிர்' "பத்தேதும் இல்லாதென' 10-5 'பத்தாம் அடி யார்க் கோர் பாங்கனுமாம்' அப்பர் 6-15 2 'பத்துக் கொலாம் அடியார் செய்கைதானே' அப்பர் 4 18-10 'பத்துடை அடியார்க்கு எளியவன்' நம்மாழ்வார் திருவாய்மொழி 1-3-1 'தொண்டர் மெய்யில் துலங்கும் இலக்கணம் உண்டோர் பத்து உபதேச - கோனேரி - சிவபுண் 25 "பத்தாகிய தொண்டர்' சுந்தரர் 7-80.1 7 - 5 "ஞாலமே விண்ணே...... கோலமும் ...... சீலமும்...... பர்டி" . "ஞாலமே விசும்பே...சிலமே.கோலமே' அப்பர் 5-18.8 7 - 7 'என் அரையன் இன்னமுது' H| "இன்னமுதன்' சம்பந்தர் 3-63-2

  • அ, யார் புற இலக்கணம் பத்து: அவைதாம் : 1. கண்டம் தழு தழுத்தல்: 2. கா அனாத்தல் : 3,_இதழ் துடித்தல் : 4. கம்பம் ஆதல் (நடுக்கம் உறல்), 5. மயிர் பொடித்தல்; 6. அங்கம் வெதும்பி வியர்த்தல். 7. கள்ளகடி விழுதல், 8. கண்ணிர் பிலிற்றல், 9. கிலும்ந்து இரங்கல், 10. ஆர்வத்தால் பரவசப் படுதல் - உபதேச (ஞான) 921.