பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருவாசக ஒளி நெறி 7 - 12 தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயடுங் கூத்தன்' 'திர்த்தனே...... சிற்றம்பலக் கூத்தனே' அப்பர் 5-2-2 7 - 14 "கோதை குழலசட' - "குழலவிழக் கோதை குடைந்தாட' சுந்தரர் 7.40-6 7 - 16 'ஆளுடையாள் இட்டிடையின்'

  • 'இட்டிடை நுடங்க' , 'பாவை அல்குல் இட்டிடைப்

பவளச் செவ்வாய்த் தத்தை' சிந்தாமணி 1107, 1145 7 - 17 இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுத்தருளி' பக்தணே விரலியும் யுேம் கின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே' 20.8 7 - 17 'எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா' "எங்கிலாக தோர் இன்பம் வங்கெய்துமே' அப்பர் 5-78.1 7 - 18 பெண்ணுகி ஆணுய் அலியாய்' 'பெண் ணுனே ஆளுனைப் பேடியானே' அப்பர் 6-22.2 7 - 19 எங்கெழிலென் ஞாயிறு எாக்கு' "எங்கெழிலென் ஞாயிறு' அப்பர் 6-95-2 "எங்கெழில் என் ஞாயிறென இன்னணம் வளர்ந்தேம்' சிந்தாமணி 1798 "இங்காட் கதிரவன் எங்கெழில்என் னெனும் இன்பு தங்காய்' துறைசைக் கோவை (387) "எங்கெழிலென் ஞாயிறு என்று இறுமாங்து (உறையும் மெய்யடியவர்'-இளசைப் பதிற்றுப்பத்தங்தாதி (100) 'இரவி எங்கு எழுகென்று இக்காள் மட்டும் கின் அருளாள் இங்கு வைகினேற்கு' திருவிளே-மண் சுமந்த 11 7 - 20 போற்றி அருளுக நின் ஆதியசம் பாதமலர், போற்றி அருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள்' f 'ஆதியும் அங்தமுமான ஐயாறன் அடித்தலமே' அப்பர் 4.92-17 8% 'தென்னன் பெருந்துறையான்' (18.7 பார்கக) 8 - 7. 'மாதிருக்கும் பாதிப்'ை (* -பாதியோர் மாதின*ன' அப்பர் 6-83-2 (8-19; 10-18 பார்க்க)

  • இட்டிடைசிற்றிடை.