பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருவாசக ஒளி நெறி 8 - 15 அலர் கதிரோன் பல் தகர்த்து' 'சூரியனர் தொண்டை வாயினிற் பற்களை வாரி கெரித்தவாறு உங் தீபற' 14-15 " உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து' அப்பர் 6-40-5 "இரவிதன் பல் பறித்தானே' அப்பர் 6-50-10 "புல்லில கைப் பகலைவென்ருேன்' திருக்கோவை 60 8 - 15 தேவர்கனை ஒட்டு உகந்த' சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஒடிய வாபாடி உங்திபற' 14-5 8 - 16 வானுேர் அறியா வழி யெமக்குத் தந்தருளும்' "வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி' சுங்தரர் 7-58-2 வாளுேர் அறியா நெறியானே' சுந்தரர் 7.41-8 8 -19 மாதியலும் பாதியன H (8.7 பார்க்க 8 - 19 தென்பாண்டி நாட்டானே' |1-90; 8.11 பார்க்க) 8. 19 'என் ஆ ை' [7-7 பார்க்க) 8 - 20 பற்றற நாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம்' பற்றுக பற்றற்ருன் பற்றினே அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' திருக்குறள் 350 "பற்றவன் காண்' அப்பர் 6-76-9 (1.64:10-5 பார்க்க) 8 - 20 "சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்' I "பற்றினேடு சுற்றம் ஒழிப்பானே' சுந்தரர் 7-56.6 9 . 3 "சுந்தர நீறு' "சுந்தரமாவது நீறு' சம்பந்தர் 2-66-1 9 - 4 *1. காம்பணியின் கிள் கறையுர?ல' 'காம்பினெடு நேத்திரங்கள்' சுந்தரர் 7-46.2 -- - or * அப்பர் ஒளிநெறி - முதல் தொகுதி, தலைப்பு 58 பக்கம் 212-213 காண்க. t காம்பு - பட்டாடை,