பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவாசக ஒளி நெறி 12 - 7 'சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெலாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ' 'சலங்கிளர் கங்கை தங்கசடை ஒன்றிடையே தரித்தான்' சுந்தரர் 7-98-2 12 - 8 ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் விடுவர்காண் சாழலோ' 'காள கூடம் ஒடிக்கும் உலகங்களே என்றதனே உமக்கே அமுதாக உண்டீர் உமிழீர்' சுந்தரர் 7-9-10 (6-50 பார்க்க) 12 - 9 'பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி விடுவர்காண் சாழலேன்' 'போகம் ஈன்ற புண் ணியன்' சிந்தாமணி 362 'அவளால் வங்த ஆக்க இவ்வாழ்க்கை எல்லாம்'-சித்தியார் சுபக்கம் (89) 'போகத் தியல்பினும் பொலிய அழகாகும் ஆகத் தவளோடும் அமர்ந்து' சம்பந்தர் 1-85-9 12 - 11 'கங்காளந் தோள் மேலே காதலித்தான்...... கங்காளம் ஆமாகேள் காலாந்தரத்து இருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன் காண்” 'கங்காள வேடராய்' அப்பர் 6-47.6 'கங்காள வேடக் கருத்தர்' அப்பர் 6-28-7 'கங்காளம் தோள்மேல் கொண்டார்' அப்பர் 6.96.8 கோன் காரணன் அங்கம் தோள் மேல் கொண்டு' அப்பர் 6-47-6 'தோள் மிசைக் களேபரம் தன்னைச் சுமங்த மாவிரதத்த கங்காளன்' சுந்தரர் 7-67-10 ' பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடி யிறக்கும் இறங்தான் களேபரமும் I கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காள ராய் வருங்கடல் மீளகின் றெம் இறை கல்விணை வாசிக்குமே' o அப்பர் 4.112-7 12 - 13 'பெண்திருவை...உலகறியக் தீவேளா தொழிந்தனனேல், உலகனைத்துங் கலநவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ.' 'தரை முத லுலகினில் உயிர்புணர் தகை மிக விரைமலி குழலுமை யொடுவிர வது செய்து கரைதிரை கெடுதகையது அருளினன்' சம்பந்தர் 1-128-6