பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 , 6-1 26 - 1 25 – 3 26 - 3 26 - 5 20 - 9 27 - 3 s 27 - 4 இருவாசக ஒளி நெறி 'ஆயும் பழைய அடியாருடன் கூட்டி' கந்தர் கலிவெண்பா 121; "ஒப்பிலாதன உவமனில் இறந்தன. ஒண் மலர்த் திருப்பாதம்' 'மிக்குவமன் மாறு ஒன்றிலாதன...... இன்னம்பரான்றன் இணையடியே' அப்பர் 4.100.4 'வைப்பு' "எவ்வுயிர்க்கும் வைப்பினே' சுந்தரர் 7.83.7 'நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை' சுந்தரர் 7-67-2 1வைப்பவனே' அப்பர் 6.33.9 பொன்னை வென்றதோர் புரிசடை' பொன்றிரண் டன்ன புரிசடை புரள' சம்பந்தர் 1-77-1 "பொன்ற்ை புரிங் திட்ட பொற்சடை' திருமந்திரம் 9 "அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு" அண்ணல் அன்பு செய்வார்க்கு எளியவர், அரியவர் அல்லார்க்கு' சம்பந்தர் 2-108-6 (20-3 பார்க்க) * எரிசடை' எரியார் சடை' சம்பந்தர் 2-18.9 எரிகின்ற தி ஒத்துள சடை' பொன்வண்ணம் 67 'நெருப்பராய் கிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை' அப்பர் 5-80.9 "திவணத்த செஞ்சடை' அப்பர் 6-25-4 "எரிபுன் சடை' சம்பந்தர் 1-46-5. , திச் செய்த சடை' சம்பந்தர் 1-119-10 "நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்' - (1-44 பார்க்க) "நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை' "அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ' சுங்தரர் 7-33-8. :tண்டவனுக்கு எட்டாத நீளத்தான்' I H திரு ஆனைக்கா உலா 267 நெல்லிக் கனியைத் தேனைப் பாலை' [3-162 பார்க்க)