பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி 39 31 - 1 'இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் - வீழ்வேற்கு' "துறக்கப் படாத உடலைத் துறந்து, வெங் து.ாதுவரோடு இறப்பன், இறங்தால் இரு விசும்பு ஏறுவன்' அப்பர் 4-118.8 'எரிவாய் நரகக் குழியுங் துயரும் விடாய்ப் படக் - கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியும் துயரும் பகரீர்" கந்தரலங்காரம் 56 31 - 3 "கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினுல் ஆண்டு கொண்ட திருத்துருத்தி மேயான' = "கருவுற்றக் காலத்தே என்னே ஆண்டு கழற் போது தங்தளித்த கள்வர் போலும்' அப்பர் 6.89.9 31 - 5 "பிறர் உருவம், யானென தென்னுரை மாய்த்து கோதிலமுதானுன' 'யான் தான் எனும்சொல் இரண்டும் கெட்டால் அன்றி யாவருக்கும் தோன்ருது சத்தியம்' கங்தலங்காளம் 95 "யாளுகிய என்ன விழுங்கி கங்கர் அனுபூதி.28 'உலகத்து ஒரு நீ ஆகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் கல்கும்' திருமுருகா 298-295 'யான், எனது' என்றற்ற இடமே திருவடி' - கங்தர் கலி வெண்பா 84 31 - 6 'உறவி னுெடும் ஒழிய' "பற்றினே டு சுற்றம் ஒழிப்பானே' சுந்தரர் 7-56-6 32 - 4 'தொண்டனேற்கும் உண்டாங்கொல், வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே' H 'இறவாத இன்ப அன்பு வேண்டி' பெரிய புராணம்-காரைக்காலம்மையார் (60) 32 - 4 "துண்டா விளக்கின் சுடரனயாய்" o "தாண்டா விளக்கின் நற்சோதி" சுங்தரர் 7-52-8 'துரண்டா விளக்கனே யாய்' திருக்கோவையார் 2-44 32 - 5 'காவி சேருங் கயற் கண்ணுள்' = கால மலர் புரையும் கண்ணுர்' சம்பந்தர் 2–70-£2 "காவியங் கண்ணள்' அப்பர் 4-82-7 'காவிக் கருங்கண்' தணிகைப் புராணம் களவு 470 - - 'காவிப் பூவை ஏவை யி கல்வன...கண்' திருப்புகழ் 508 32 - 5 'உண்டாமோ...... யானெனது...... அறுதலே' | க1