பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - 9 35 – 6 35 – 6 35 – 9 35 - 9 36 – 1 36 - 4 36 – 6 ஒப்புமைப் பகுதி 43 '* நிச்சம் என நெஞ்சில் மன்னி யானுகி நின் ருனே' 'கிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன்' 3-99 “நிச்சலேத்து நெல் வாயிலார் தொழ' சம்பந்தர் 2-26-8 ,"கிச்சல் விழவோவா டோர் சிரபுரம்' சம்பந்தர் 2.70-11 "சிச்சம் கின்யுங்கால் கோக் கெர்லேயால் நாலடியார் 81 "கிச்சமும் பெண்பாற்குரிய என்ப" தொல்காப்பியம். பொருள் 99 'சொற்பதம் கடந்த அப்பன்' 'சொற்பதம் கடந்த தொல்லோன்’ 3-40; 111 'சொற்பதமும் கடந்து கின்ற எம்மான்' (சூழலாய்) அப்பர் 6.64.10: 6-95.4 "ஆள் (அடிமை)' "அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே” சுந்தரர் 7-1-1 வெண்ணிற்ற அம்மானுக் காளாயினேன்' o H காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி (7) 'திருமுண்டம்' (விபூதி) தீட்டமாட்டாது அஞ்சுவார்' "முண்ட கன் மேனியர்' சம்பந்தர் 2-104-10 'திருமுண்டமா இட்ட திலக நெற்றி' அப்பர் 6-13.7 "நஞ்சமே அமுதமாக்கும்' "கஞ்சமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே' அப்பர் 4.7.0.5 'ஒருவரை யன்றி உருவறி யாதென்றன் உள்ள மதே' "ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம்' அப்பர் 6-99-10 'தென்னன் நன்னுட்டு இறைவன்' 'தென்னடுடைய சிவனே போற்றி 4-164 ‘'வேண்டிய போதே விலக்கில வாய்தல்' ‘'வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்' - அப்பர் 6.28.1 ங் ‘'வேண்டிய போதடியர் வேண்டியபோகமது வேண்ட வெருதுதவு பெருமாளே” o o திருப்புகழ் (246-247)