பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவாசக ஒளிநெறி வேண்டும் அடியர் புலவர் வ்ேண்ட அரிய பொருளே வேண்டும் அளவிலுதவும் பெருமாளே” - திருப்புகழ் 416 36 - 9 'பாண்டியனுர் புரவியின் மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் மரவியல் மேல் கொண்டு தம்மையுந் தாம் அறியார் மறந்தே' 'தன்னை மறந்தாள், தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் கங்கை தலைவன் தாளே' அப்பர் 6-25-7 37 'சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே' 'உன்னை விடுவேன் அல்லேன்...... கடவுளானே' அப்பர் 6.95-4 'இறைதாள் பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம் போகல் ஒட்டேனே' 84.7 (4 - 59 பார்க்க) 37 * 1 [8 — 1 1 5 பர்க்கா)

37 - 1 சீருடைக் கழலே' "செங்காட்டங் குடிமேய திருவடி தன் திருவருளே பெறலாமோ' சம்பந்தர் 3-68-7 37 - 2 ‘'விடை விடாது உகந்த விண்ணவர் கோவே' 'மால் விடை இட்டமா வுகங்து ஏறும் இறைவனுர்' அப்பர் 5-6-7; 5-85-1 'விடையுகங் தேறுதிர்' சம்பந்தர் 8-1 24-8 37 - 3 "அம்மையே அப்பா' 'அப்பன் நீ அம்மை t அப்பர் 6.95-) 'அம்மா ஆலங்காடா' சுந்தரர் 7-52-9 'அரங்கத் தம்மா பள்ளி யெழுந்தருளாயே' திவ். பிர. திருப்பள்ளி 37 - 3 பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்" 'பொய்ம்மையாலே போது போக்கி" சுந்தரர் 7-5-7 37 - 6 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு' என் மனமே.கோயிலாக இருந்தானே' அப்பர் 6-46.7

  • கழல் - திருவடி, இறைவன் திருவடியை இறைவனுகவே பாவிப் தல் வழக்கு. ஆதலால் 'கழலே' என்பது இறைவனே விளித்த

வாருகும். க.க.க, கச2. பக்கம் பார்க்க. H