பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 38 - 10 39 - 1 39 - 2 39 - 3 40 - 2 | || 40 - 2 இடுகுதல்-சிறுத்து இருத்தல் திருவாசக ஒளிநெறி தேனே அமுதமே' திருவிசைப்பா 18.1 'தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினேயே' திருவிசைப்பா 11-8 'தேனும் இன் அமுதுமார்ை' அப்பர் 4-29.1 "சிவபெருமான் தானே வந்தெனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்' "உள்ளம் கவர் கள்வன்' சம்பந்தர் 1-1-1 (34 - 6 பார்க்க) 'கோங்கலர் சேர்குவி மு?லயாள்" 'கோங்கன்ன குவி முலையாள்' சம்பந்தர் 2-41-5 'கோங்கு முகைத் தன்ன குவிமுலே' அகநானூறு 240 'கோங்கின் குவிமுகிழ் இளமுலே' திருமுருகாற்றுப்படை 34 'கோங்கின் முகை வனப் பேங் திய முற்ரு இளமுலை' புறநானூறு 386 நழலாடி' 'அனலாடிய்ை' அப்பர் 6-99.2 'உற்ரு ரை யான் வேண்டேன்...... குற்ருலத்து அமர்ந்து உறையுங் கூத்தா' 'உற்ருர் யாருளரோ ...... குற்ருலத்துறை கூத்தனல்லால்' அப்பர் 4-9-10 "குற்ருலத் தமர்ந்து உறையும் கூத்தன்' அப்பர் 6-81.4 ' கற்பனவும் இனியமையும்' 'சிவகலை யலதினி உலக கலேகளும் அலம் அலம்' H 的门 திருப்புகழ் 912 குமண்டை' 'குமண்டை' அப்பர் 5-52-5 'எனைத்தன தாள் முயங்குவித்த......ஆண்டான்' "என்னைத் தன்பாற் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே' திருப்பல்லாண்டு 8 'செடியேறு தீடிைகள்' 'செடியாய வல்வினைகள்' பெருமாள் திருமொழி (4-9). துடியேர் "இடுகிடை: 'இடுகிடைத் தோகாய்' கம்பராமயணம் சித்திர 19