பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - 2 41 - 2 41 - 0 41 - 7 ஒப்புமைப் பகுதி 47 'துடியேர் இடுகிடைத் துய்மொழியார் தோள் நசையால் செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன் பிறவேன் எனத் தனதாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே' 'ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலேக்கே இடைக்கே எறி விழியின் படுகடைக்கே கிடந்தும் இறைஞானங் கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்' சிவஞான சித்தியார்-சுபக்கம் 808 'ஏய்ந்த மாமலர் இட்டு முட்டாததோர் இயல்பொடும் வணங்காதே' 'கறை கொண்ட மலர் தூவி விரையளிப்ப நாடோறும் முறை கொணடு கின்றடியார் முட்டாமே பணிசெய்ய' சம்பந்தர் 1-61-1 'முட்டாமே காடோறும் நீர்மூழ்கிப் பூப்பறிக் து மூன்று போதும் கட்டார்ந்த இண்டை கொண்டு o அடிசேர்த்து' சுந்தரர் 7-30-8 'குணங்களும் குறிகளும் இலாக் குணக்கடல்' 'ளை ரிலான் குணம் குறியிலான்' கங்தபுராணம் 2-1-1 | - 2 பார்க்க) 'மைப்புலாங் கண்' 'மைப்புறுத்த கண் அரம்பைமார்' காஞ்சிப்புராணம்-அரிசாப 2 ' கார்வார்க் குனர் வரியவன்' * 'ம ண | ங்தார்க்கு உணர்வரியோன் திருக்கோவையார் 9 '.அறிவானவர்க்கும் அறியாமை கின்ற அரன்' சம்பந்தர் 2-88-4 'தேவதேவன் மெய்ச் சேவகன்' (2 - 122 பார்க்க) 'காயத்துள் ளமுதுற ஊத நீ கண்டுகொள்' 'உருகிட உவகை தந்து உடலினுள்ளால் சம்பந்தர் 8-8-9. "தொழுத கையின ராகித் தூய்மலர்க் கண்கள் நீர்மல்கும் தொண்டர்' ' டை முடி யடிகளை கினேங்திட் டழுமலர்க் கண் ணிணை அடியவர்க் கல்லால் அறிவரிதவன் திருவடி யினே இரண்டும்' சுங்தரர் 7-58-10 'பத்தர் காள்.இங்கே வம்மின்' - 'மனிதர் காள் இங்கே வம்' அப்பர் 5-91-7 மெய்யடியார்கள் விரைந்து வம்மின்' திருப்பல்லாண்டு 2