பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருவாசக ஒளிநெறி 49 - 4 'நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே' "காதங்களொடு குலாவி' திருப்புகழ் 179 'கோவென முழக்கு சங்கொலி' திருப்புகழ் 647 49 - 4 "என்னணியார் மு?ல ஆகம் அளேந்துடன் இன்புறு மாகாதே' 'இனியொருநாள் காண்பே ணுகில் தன்னகத் தென்னகம் ஒடுங்கும் வண்ணம், முலேப்பாடே தழுவிப் போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்திங்கே திரிவானேயே’ அப்பர் 6-45-8 49 - 6 'வினை முரன் றெழும் ஒசையில் இன்பம் மிகுந்திடும்' 'மாசில் வீணேயும் மாலே மதியமும்......போன்றதே ஈசன் எங்தை இணேயடி கீழலே' அப்பர் 5.90-1 49 - 7 'எல்லை யிலாதன எண் குணமானவை எய்திடு மாகாதே' W "எண் குணத்துளோமே' அப்பர் 6-93-10 49 - 7 சொல்லிய லாதெழு து மணி யோசை சுவை தருமாகாதே’’ (49 - 4 பார்க்க) 49 - 8 'சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன' (49 - 4 பார்க்க) 50 - 3 'மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக், கோலங் காட்டி ஆண்டானை' H 'மாயங் காட்டி பிற விகாட்டி மறவா மனங்காட்டிக் காயங் காட்டி' சுந்தரர் 7.95-7 50 - 3 சீலமின்றி நோன் பின்றிச் செறிவே யின்றி அறிவின்றி' 'நெறியும் அறிவும் செறிவும் திேயும் நான் மிகப் பொல்லேன்' சுந்தரர் 7-78-4 50 - 7 தெரிய அரிய பரஞ்சோதி' I i# * தெரிய அரிய தேவர்' சம்பந்தர் 1-72-9 50 - 7 'அவிநாசி அப்பா' 'அவிநாசி தண் டாப்' அப்பர் 6.73-7

  • 率 தச காதங்கள் (1) கிண்கிணி. (2) சிலம்பு. (3) மணி. (4) சங்கம். (5) யாழ். (5) தாளம். (7) வேய்ங்குழல். (8) பேரி. (9) மத்தளம். (10) முகில். இவை யோகிகளால் உணரப்படும் காதங்கள்.