பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் k 107

தோழியர்களுடன் துதிக்கும் கோபால மங்கையர்கள் அனைவருக் கும் ஒரு முறையும்,

அன்புடன் பல்லாண்டு பாடியநின் தாதையுடன் அழகுற உன் னைப் பெற்ற துளபத் தாயருக்கு ஒரு முறையும், - -

எங்களுக்கு ஒரு முறையும் நின்று கைகளைக் கொட்டி அருள் சங் கத் தமிழ்ப்பாடல் பாடித் தரும் கோதாய்! கைக்ளைக் கொட்டி அருள்!

மண்ணகத் தினில்எய்து மானிடப் பிறவியை

மதித்துமறை முதலாய நூல் வழுவுஅறக் கற்றுமதி நுட்பம்எய் தினராகி

மாதாபி தாநித்தர் வாழ்

விண்ணகத் தினர்என்று அறிந்துவாழ் நாளில்ஓர்

வீழ்நாள் றாது.இயற் றும் மெய்த்தொண்டர் தொண்டர்தம் தொண்டன்

என்று உள்ளது வினிலே உன்னநா ளைக்

கண்ணழித் துப்புறக் கோலம்.அது காட்டியே

கள்ளமுடன் முதிரைஉன வும்

காமமும் பொருளுமே பொருள்எனத் திரிபவர்

கணத்தில்ஒன் றாகும்.எனை யும்

தண்அளி புரந்துஅடிமை கொண்டபெண் அரசியே!

சப்பாணி கொட்டிஅரு ளே! சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தரும்கோதை!

சப்பாணி கொட்டிஅரு ளே!

- - (54/ மண்ணகத்தில் பெற்ற மானிடப் பிறவியை அரிதென்று மதித்து மறை முதலிய நூல்களைக் கசடறக் கற்று மதி நுட்பம் எய்துதல் வேண்டும், அடியேன் அவ்வாறு செய்திலேன்.

என் அன்னையும் தந்தையும் நல்வினைப் பயனால் வானவர் வாழ் கின்ற பொன்னுலகத்தில் வாழ்கின்றனர். அவர்கள்போல் நானும்