பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

சாதித் தவர்தொழு புத்தூர் நங்காய்!

கொட்டுக சப்பாணி

தளவம்.அது எனவள மிகுமுகிழ் நகையாய்!

கொட்டுக சப்பாணி (58) .

தருக்கம்(வாதம் செய்து மேம்படுகின்ற புறச் (பர சமய வாதிகள் என்னும் மதயானைகளின் மதம் (செருக்கு) அனைத்தும் வற்றித் தோல்வி யுறும்படி இடியேறு முழங்குவதுபோல் பொருள்உரை வழங்கும் அரி யேறு போன்று, பெரியாழ்வார் பாண்டியன் கொண்டா. வாதிட்டு வென்றார். அவர் கூறிய வாதத்தின் சாறமாவது:

திரு மறுமார்பனது பொன்னுலகத்தில் உள்ளது பழம்பொ

ருள் ஆதிப் பிரமம்). அந்தச் செம்பொருள் பிரமம் அனைத்து உயிர்க் கும் உயிர் ஆகியது. வேதம் ஒதுபவர் முதலிலும் முடிவிலும் அரி என ஒதித் தருகின்ற பொருளின் விளக்கமானது. முதற் குணமாகிய ஒளிர் (சத்துவ குணம் பொருந்தியது. கற்றது அனைத்தும் மேன்மையாக்குவது. வீடுபேறு (பரமபதம்) அளிப்பது கருனையிலே ஓங்கியது

என்னும் அசைக்க முடியாத வாதத்தைச் சாதித்த பட்டர்பிரான் ஆகிய தாதை தொழுகின்ற புத்துரர் தங்கையே! கைகளைக் கொட்டுக!

முல்லைமலர் போல வளம் மிகும் முகிழ் நகையாய்! ஆண்டாளே! கைகளைத் கொட்டுக!

நாட்டமது எட்டுத் திசையினும் உலகுசெய்

நசைபுரி திசைமுகன் முக்கண் டைத்தேவன்

நாட்கம லத்துள் கலைமகள் மலைமகள்

எனும்உமை யவளுடன் முத்தியெ றப்பாரில்

ஈட்டமதுஉ ற்றுத் தருநறு மலருடன்

இருபொழு தினும்அடி பற்றிவி ருப்போடே

ஏத்திம திக்கப் பரிபுர நதிபயில்

இடபம தெனும்மலை யில்குடி புக்கானும்

வாட்டம றப்பற் றுறுதவ முனிவரும்

மதிநலம் உறமிக முற்குணம் உற்றாரும்

வாழ்க்கை முக்கத் டுமரரொத அடிதொழ

வடமலை தனில்உறை அப்பனும் மெய்ப்பாகப்