பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் k 121

வானத்து நிலாவின் வடிவம் அந்தப் பொய்கையில் தோன்றியது. அந்த வடிவம் கண்டு, அது வரிவண்டுகள் இழைத்த குளிர் மணத் தேன் கூடு என்று தேனைச் சுவவைப்பதற்காக மகரம், திமில் ஆகிய மீன்கள் அதனைச் சுற்றி வந்தன.

வண்டுகளும் நீரில் தெரியும் அந்த நிலாவின் வடிவம், தாங்கள் கட்டிய தேன் கூடு என்று கருதிச் சூழ்ந்து சுற்றிக் கொண்டிருந்தன.

சங்குகள் வாழும் கடல் நீரை மொண்டு கொண்டு வானில் முகில் எழுந்தது. அந்த முகிற் கூட்டம் மறைத்ததால், அந்த நிலாவடிவம் மறைந்தது. நிலவு தோற்றுவித்த தேன் கூட்டைச் காணாமல், வண்டுகள் ஏங்கி இரைச்சலிட்டுக் கொண்டு சென்றன.

உலகத்தார், நிலவை இராகு விழுங்கிவிட்டதோ என்று எண்ணினர். இராகுவே! திங்கள் இல்லாமையால் உலகம் இருண்டது. உடனே திங்களைத் தா" என்று வேண்டினர் போலும்! அவர்கள் வேண்டியமையால், இரங்கிய இராகு, நிலவினை உமிழ்ந்து விட்டது. போலிருந்தது, வானத்தில் மீண்டும் நிலவு தோண்றிய காட்சி - மலர்ப்பொய்கையிலும் நிலாவடிவம் மீண்டும் தோன்றியது. இத்த கைய அற்புதக் காட்சி விளைவிக்கும் செண்பகச் சோலை சூழ்ந்த மலர்ப் பொய்கை பொருந்திய புதுவுை நாச்சியே செம்பவளவாய் முத்தம் அருள்! பைந்துழாய் பெற்ற பெண் பிள்ளை மாணிக்கமே! ஆண்டாளே! பவளவாய் முத்தம் அருள்!

பூரித்த குடவயிற் றுச்சூன் உளைந்து இடம்

புரி, வலம் புரியனுட னே பூசல் இட்டு ஈன்றகோ வாநித்தி லத்தின்மேல்

புணரிவாய் கொண்டவே னில்

மாரித் தலைப்பெயல் உரீஇப்பகடு உரப்பிமற

மள்ளர் உழு படைஉழக் கா மண்திணிந்து எழுதொடிப் புழுதிஒரு கஃசா

வளம் தரக் செந்நெல் வெண் னெல்

கோரித் தெளித்தது அங் குரமாய் முளைத்துக்

குழைந்து சூல் கொண்டு ஈன்று பால் கோதித் திரண்டுதலை குப்புறக் குலைசாய்ந்து

கோத்தமுழு மணியுமுத் தும்