பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் 28

செய்தனா. அவர்கள செயத செயறகரிய பணியைக கருதி, அங்கு ஒா ஊர் நிறுவி, அதறகு விசயநாரணம எனப பெயரிடடான, விசயனும நாரணனும ஆகிய இருவா பெயரால அமைந்த அவ்வூர் இனறும அந்தப பெயரிலேயே விளங்கி வருகினறது.

இங்கே மற்றொரு செய்தியும் கூறுவது பொருத்தமாக இருக்கும. திருமால அருடகடல், அனைத்து மாயுள்ளோன், அன்பர் ஆாவலன்.

அவன் அடியார் நலத்துக்காக எதையும செய்வான். அடியார் உரைதத சூளுரை நிறைவேற்றுவதற்காகத் தன் சூளுரையைக் கூட கைவிடும் இயல்புடையவன்.

விடுமன், கண்ணனிடம "நீ பாரதப் போரில் படை தாங்கேன் எனறு சூள் உரைத்துளளாய்! நான உன் துளைப பொய்ககக செயவேன எனறு சூள உரைத்தான்.

திருமாலடியாருள சிறந்தவனான செம்மல விடுமன் சூளை நிறைவேறறுவதற்காகக் கணண பெருமான தன சூளுரை மறநது, விடுமனைக் கொல்லத் தயங்கி அருசசுனன் நினறபோது, தான்ே தேரினின்றும இறங்கிச் ஆழிப படையை எடுததது விடுமன சூளை மெய்பபித்தான் தன துளைப புறக்கணித்தான்். இது கண்ணன் அடியவர்.பால் கொணட பேரனபை வெளிப்படுத்துகினறது.

அதே இறைவன தேவியருள ஒருததி தான்ே பாமை. அவள திரெளபதியை அவமதித்தாள. உடனே திரெளபதி, "நீயும ஒரு பிறப்பில ஐவரை மனபபாயாக! எனறு சாவிபபுத தநதாள. திருமால் தேவி சததிய பாமையும், நீர்மையின் நிமிாநத நெடுமாலை நினைநத திரெளபதியின் சாவிப்பை நிறைவேற்றும பொருடடு, ஆனடாளாகத தோனறினாள்: ஐவரை மணந்து கொண்டாள என்பது பாமையின் வேட்கபபடுவோன் விழுமிய சீரினன பண்பைக காடடுகின்றதன்றோ? பாமையும் ஆணடாளும ஒருவா தாமே! இநத அருட செயல ஆண்டாளின் புகழை புதுவைக் கலைகோயிலைப் போலவும புதுவைததேர் போலவும வானளாவ

உயாத்தியுள்ளது.

திருவில்லிபுததுர் - புதுவைக் கோபுரம தமிழகத்திலேயே -இலலை, இந்தியாவிலேயே உயரமானது. பதினோரு நிலைகள கொணடது. அதனால்

தான்் அதனைத் தமிழக அரசு தன முத்திரையில இடம பெறச் செயதது.

இபபோது அரங்கக கோபுரம 13 நிலைகளுடன. புதுவதாக அமைக்கப்பட்டதால, புதுவைக கோபுரம இரணடாம இடம பெறறுளளது. இரண்டாம இடம பெற்றாலும அதன புகழ முதலிடததில் தான் உளளது. தேரின் உயரம அநத முதலிடத்துககு அரண செயவதை இனறும காணலாம.