பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 k ஆண்டாள் பிள்ளைத்தமழ

திருவரங்கத்துஅரையார் சரணாம்பு யத்தைஎன்

சென்னியில் குடினேன். தே

மருமாலை சூடிக்கொடுத்தபெண் அரசிதனை

வண்தமிழ்ப் புலவர் புகழும் மல்லிநாட் டினுள்வில்லி புத்துர் மடந்தையை

வழுத்தும் என் கவிதழைய வே.

. (5) . தேனும் மணமும் கொண்ட மாலையைக் கூந்தலில் சூடி இறைவனுக்குக் கொடுத்த பெண் அரசியும், வளவிய தமிழ்ப் புலவர்கள் புகமும் மல்லிநாட்டினுள் அடங்கிய வில்லிபுத்துார் மடந்தையும் ஆகிய ஆண்டாள் நாச்சியாரை வழுத்துகின்ற என் பிள்ளைத் தமிழ்க்கவி தழையும் பொருட்டு:

பருத்த சிறந்த மணிகள் பதித்த பொன்முடி ஒளியுடைய ஆதிப் பழம்பொருளை(பரப்பிரமத்தை) அடையும் வாழ்வு தழைவதற்காக உலகில் தோன்றியவர் ஐவராம். இவர்கள் ஐவரும் இராமாநுசர்க்கு ஆசாரியர்கள். அவர்களுள் நம்பி எனப் பெயர் பெற்றவர் மூவர். திருக்கோட்டியூர் நம்பி, பெரியநம்பி, பெரிய திருமலை நம்பி எனப்படுவர் இவர்கள் மூவரும். இவர்கள் அடி அமுத தாமரைகளையும்,

நான்காமவர் திருமலை ஆண்டான். அவர் கரிய பெரிய முகில் கூட்டம் தவழ்கின்ற மலர்க்காவினையுடைய சோலைமலையில் நின்ற கண்ணன் எம்பெருமானை வணங்கி, தவறி விழுவதற்கு ஏதுவான இருளிலே கைவிளக்கு ஏந்தி முன்சென்று வழிகாட்டித் தம் கருணையை விளக்கும் முதன்மை பெற்றவர். அவர் பரம தேசிகன் எனும் புகழ் பெற்றவர். அவர் திருவடி மலர்களையும், வைணவ வாழ்வு நிரம்பிய திருவரங்கத்து அரையர் ஐந்தாமவர். அவர்தம் அடித்தாமரையையும் சூடிக்கொண்டேன்.

பாட்டுடைத் தலைவி : 1

அண்டர்திரு ஆய்ப்பாடி ஆயர் தரு மங்கைமார்

அவனிபுகழ் வில்லிபுத் தூர்

அதனுள்வாழ் மங்கைமார் ஆக நப் பின்னை, தான்்

ஆம்என்பது உண்மையாகச்