பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் 55

அத்தகைய புகழ் பெற்ற ஊரில், மறைமுதல்வன் (வேதப் பிரான்) எனப் பெயர் பெற்ற பெரியாழ்வார், துழாய் அடியில் பெற்ற தெள்ளமுது போலத் தோன்றியவள் ஆண்டாள். அந்தப் பெண் அரசியைக் காப்பாற்றட்டும்:

பழமையான மண்டல கோளத்தைத் தாடிரை மலரில் வந்த ஊழி முடிவில் கடல் நீர் மூழ்கச் செய்தது. அதை உணர்ந்தான்் திருமால். அதில் மூழ்கிய உயிர்கள்மேல் வைத்த கருணையால், ஒர் ஆலமரத்தின் தளிரின்மேல், நிலைபெற்ற பச்சிளங் குழந்தை வடிவாகி, அவற்றை நெடுங்காலம் தன் வயிற்றுள் நுண்ணிய வடிவாக்கி இட்டுக் காத்தான்்.

மீண்டும் அவ் உயிர்களைத் தத்தம் வினையுருளையை வழியில் நிறுத்துவதற்கு நினைத்தான்்.

நினைத்ததை நிறைவேற்றுவதற்காக, தாமரை மலர் பூத்த அழகிய திருஉந்தியாகிய பொய்கையில் நான்முகனைப் படைத்தான்். அதனால் அவன் பிரமனுக்குத் தந்தை ஆனான்.

வெள்ளிய சங்குகளையும் முத்துகளையும் நீர் அலைகள்ால் முகந்து கரையில் வீசும் காவேரி ஆறு நடுவில் அமைந்த அழகிய திருவரங்கம் பெரிய கோயில், அராவணையில் திருக்கண்வளர்கின்ற ஆழிப்படைத்த தரித்த கடவுள் காக்க்.

நம்மாழ்வார்

பாடற் சுரும்புதன் நறவுஉண்டு கிண்டும்

பசுந்துழா யானைமுந் நீர்ப்

படிசங்கு இடத்தான்ை முளித் தடத்து ஆனை

பகரும் திடத்தான்ை மல்

லாடற் பதத்தான்ை விமலைக்கு இதத்தான்ை

அசக் கரத்தான்ை மூன்று

அஞ்சுஅக் கரத்தான்ை நால்ஜங் கரத்தான்ை

ஐயிரு சிரத்தான்ை எய்து

ஒடத் துரந்தான்ை உலகம் புரந்தான்ை

உபநிடத நுட்பத்தி னால்

ஒர்ஆ யிரம்பாடல் ஒதாது உணர்ந்தே உரைத்தான்ை மதிஅகடு தோய்