பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

மாடத் திருக்குருகை ஊரானை வஞ்சளிடம்

வாரானை அன்பர்தம் பால்

வந்தான்ை நற்காளி தந்தான்ை நெஞ்சமே!

மறவாது வாழ்த்தல்நன் றே! (11)

பண் இசைக்கும் வண்டுகள் குளிர்ந்த தேன்.உண்டு கிளறும் பசிய துழாய் மாலையன் கடலில் படிகின்ற வலம்புரி(பாஞ்சசன்ய)ச் சங்கை இடக்கையில் தரித்தவன் தாமரை மலர்பூத்த பெர்ய்கையிலிருந்து (முதலைவாய்ப்பட்ட) யானை அழைத்த வலிமையுடையவன் (வானாசுரனை வென்ற களிப்பால்) மல்லாடல் என்னும் ஆடலை ஆடிய அடிகளையுடையவன்; திருமகளுக்கு இனியவன்; அழகிய ஆழிப் படை யுடைய வன்; (3+5) எட்டுமந்திரத்தான்் (4-5) இருபது கைகளையும், (3+2) பத்துத் தலைகளையும் உடைய இராவணன்மேல் அம்பு ஏவி, அவன் ஒடும்படி வெட்டியவன்; உலகங்களைக் காத்தவன்;

இத்தகைய சிறப்பொருங்கே அமைந்த திருமாலைப் பற்றி, உபநிடதங்களின் உட்பொருள்களைக் கொண்டு, ஒர் ஆயிரம், தமிழ்ப்பாடல்களை ஒதாமலே உணர்ந்து உரைத்தவரும், நிலவினது நடு இடத்தைத் தழுவுகின்ற உயரமான மாடங்களையுடைய திருக்குருகூர் நகரினரும், வஞ்சகரிடம் வாராதவரும், அன்பர்களிடம் வந்தவரும், நல்ல காரியார் பெற்றவரும் ஆகிய நம்மாழ்வாரை வாழ்த்துதல்(இப்பிள்ளைத்தமிழ் இனிது நிறைவேறும் பொருட்டு) நன்றாகும் நெஞ்சமே !

மதுர கவி 1

நதிவைத்த சடிலத்தில் மதிவைத்தும் மாண்அரா

நடுவைத்தும் உடுவைத்த போல் நறைவைத்ததும்பைஒரு சிறைவைத்து நோய்வைத்த

நஞ்சததை வாயவைதத தால

விதிவைத்த சாபமொடு கறைவைத்த கண்டத்தன்

வேல்வைத்த கண்ணியைத் தன் மெய்வைத்த வன்தடக் கைவைத்த வன்தலையை

விழவைத்த முதல்வவன் நாமத்

துதிவைத்த தமிழ்மறைப் பட்டோலை நாவிறர்

சொலஎழுதி வைத்து நம னார்

தொகவைத்த நெட்டோலை யைக்கிழிய வைத்துஅன்பர்

சோதிவிடு எய்தவிண்ணோர் -