பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76大 ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

பாழ்வாய் கொடு, "குல பதியே! மதனா!

பணடிதா பண்டிதகற 哆 பகதரு வே!” என அதிமது ரக்கவி

பாடிஅன் னவர்பின்போய்த் தாழ்வா சகமுடன் உண்டிக்கு உழல்பவர்

தம்மொடு கூடாதே தளிர்இரு தாழ்புகழ் செல்வம் எமக்குத்

தந்துஉல கத்துஎமை ஆள் ஆழ்வார் திருமக ளாரே! அன்புடன்

ஆடுக செங்கீரை: அழகனும் அப்பனும் அன்புற இன்புடன்

டுக செங்கிரை! esh (29) செல்வத்துடன் வாழ்பவர்கள், இழிந்த குலத்தினர் ஆயினும் அழகுற்ற வடிவம் இல்லாதவர் என்றாலும், அறிவு சிறிதளவும் இல்லாதவர் ஆயினும், கொடைத்தன்மை மனத்தில் உறாதவர் ஆனாலும் அவர்களைப் பாழான வாயால், 'குலத்துக்கெல்லாம் தலைவனே! அழகில் மன்மதன் போன்றவனே! பண்டிதர்க்கும் பண்டிதனே! வானுலகக் கற்பக மரம் போல் கேட்டதெல்லாம் தருபவனே!"

என்று மிக்க இனிய கவிகளைப் பாடிக் கொண்டு, அவர்கள் பின்னால் சென்று, தாழ்வான சொற்கள் கூறிக்கொண்டு அவர்கள் உண்டி தருபவர் என்று எண்ணி உழல்கின்ற அறிவினருடன் கூடாமல், தளிர் போன்ற தன் இரு பாதங்களைப் புகழ்கின்ற அருட்செல்வம் எங்களுக்குத் தந்து, உலகத்து எங்களை ஆட்கொண்ட பெரியாழ்வார் திருமகளே! அன்புடன் ஆடுக செங்கீரை! அழகனும் அண்ணலும் அன்புற இன்புடன் ஆடுக செங்கீரை!

கருமுகிற் கணம்நுழைந்து இமிழ்பொழில் அரங்கதாக்

கதலிஇரு புடையும்நிற் பக்

கதிர்விரித்து எழுதுகிர்க் கொடிபடர்ந்து எதிர்எதிர்

கலந்துபின் னியகற்றை தாழ்ந்து

இருமுகத் தினும்வெளி அடைப்பதைத் தள்ளிஈர்த்து

எழில்மஞ்ஞை பின்புஅகவ வந்து

இந்துஉத யம்செய்ய ஒருமஞ்ஞை வளைமுரல

எகினத்தின் முன்னர்ஆ டல்