உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற்

செறிஎயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே!

- தருமிக்கு இறைவன் தந்த செய்யுள்