பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


翡 தாமாக ஒரு பிறவியையும் வேண்டிக்கொள்ள விரும் பாதவராய் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே' என்று சொல்லித் தன் ஆசைக்குத் த லேக் கட்டி விடுகின்ருர். இந்தப் பெருமாள் திருமொழியை அடியொற்றியே முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார், 'மாடாக கிழற்றுசெழு மரளுகத் தவச்சிறிய பூடாகக் குழைத்தாறும் புதலாக வழிப்படுவோர் ஓடாகப் பெறுவமெனில் உயிர்காணற் கதிபெறலாம் வீடாகத் திருநெடுமால் வீற்றிருக்கும் வேங்கடத்தே." (மாடு - விலங்கு; நிழற்றும் - நிழல் தரும்; தவச்சிறியமிகச் சிறிய, பூடு-புல் பூண்டு; புதல் - புதர்.) - என்ற பாடலே அருமையாக அமைத்து ஆழ்வாரிடம் தமக்குரிய ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்ருர். இந்தப் புலவர் பெருமானின் புலமை நலத்தை மூன்ருவது பொழிவில் காணப்போகின்ருேம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி: அன்பர்களே, ஆண்டாள் அம்மையார் திருவேங் கடப் பெருமான்பால், மேகத்தைத் துாது விடுவதாக அமைந்த பதிகம் ஒன்று நாச்சியார் திருமொழியில் உள்ளது. கற்போர் கருத்தைக் கவரும் அத் திருமொழி யில் சற்று நேரம் ஆழங்கால் படுவோம். தூதுப்பாடல் களும், பிரபந்தங்களும், காமம் மிக்க கழிபடர் கிளவி' களாகும். 'இயம்புகின்ற காலத்து எகினம் கிள்ளை பயம்பெறு மேகம்பூ வைபாங்கி-நயந்தகுயில் 87. பெரு-திரு.4:10. 88. திருவேங், கலம்,72