பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


111 சேர் பூம்பொழில் சூழ் கனமா மலை வேங்கடம்" என்ற சொற்ருெடர்களும் வேங்கடத்தின் சோலைகளை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. இத்தகைய சோலைகளில் தேன் மலிந்து காணப்பெறும் என்பதை, தேன் ஏய் பூம் பொழில்'" கோல் தேன் பாய்ந்தொழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடம்',' கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடம்' என்ற தொடர்கள் காட்டி நிற்கும். வேங்கடம் விண்ணுலகம் வரை எட்டியுள்ளது என்பதைப் பின்னர் எழுந்த நூல்கள் உயர்வு நவிற்சி யால் கூறிலுைம்," இந்த ஆழ்வார் தன்மை நவிற்சி யாகவே கூறுவர். 'குன்று ஏய் மேகம் அதில் குளிர் மாமலை வேங்கடம்','நிலம்தோய்நீள் முகில்சேர்நெறி வேங்கடம்" "செப்புஆர் திண்வரைசூழ் திருவேங் கடம், 'விண்ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்க டம், 'விலங்கல் குடுமித் திருவேங்கடம்: "விண் தோய் சிகரத் திருவேங்கடம்மின் ஆர் முகில்சேர் திரு வேங்கடம்' என்பன போன்ற தொடர்களால் இதனை 109. பெரி. திரு, 1.9:7, 110. பெரி. திரு. 1-9:2. 111, பெரி. திரு. 1.9:8 112. பெரி. திரு. 19:9. - 113 மூன்ருவது பொழிவில் காட்டப் பெறும். 114. பெரி திரு. 1-9:3. - 115. பெரி. திரு. 19:4 115. பெரி. திரு. 1-9:5 117. பெரி. திரு. 19:6 18. பெரி. திரு. 1-10:2. 119. பெரி. திரு. 1-10:4 120. பெரி. திரு. 1.10:6