பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198


#98 'ஆணிநிறப் பீதாம் பரஞர் பிரமர்வாழ் அண்டங்கள் மீதாம் பரனர் விருப்பு.' (ஆணிப் பொன் - மாற்றுக் குறைவற்ற பொன்; அம்பரம் - ஆடை, பரணர்-திருமால்; விருப்பு - உவந்து தங்கும் இடம்.1 - என்ற அடிகளால் பரத்துவ நிலையிலுள்ள எம்பெருமா னின் இருப்பிடம் தெரிகின்றது. இவ்விடத்தில் அண்டங் கள் எண்ணற்றவை என்பதும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரமன் உளன் என்பதும், அவ்வண்டங்கட் கெல்லாம் மேலுள்ளதுதான் பரமபதம் என்பதும் அறியத் தக்கவை. அடுத்த பாடலிலும் பரமபதம் அந்தரத்தான் சார்பு என்று வலியுறுத்தப் பெறு கின்றது. இன்னொரு பாடலில், வான்ஏறித் தீமுகளு கத்திருப்பார் சேவடிக்கா ளானவரை காமுகஞ கத்திருப்பார் காப்பு." (வான் - பரமபதம், நாகம் - ஆதிசேடன்; ஆள் ஆனவர் -"அடிமைப்பட்டவர்; திருப்பார் - செல்லவிடா தவர்; காப்பு - பாதுகாக்கும் இடம்.) என்ற அடிகளால் வைகுந்தத்தை இருப்பிடமாகவுள்ள எம்பெருமான் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின் முன் என்பதைப் புலப்படுத்துகின்ருர் ஆசிரியர். எம்பெருமானின் திருமேனி: வைணவ தத்துவப்படி எம்பெருமானுக்கு வடிவம் உண்டு. அது திவ்விய மங்கள விக்கிரகம்’ என்று வழங் 113, பாடல் - 5,48 114. பாடல் - 22