பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200


306 செயல்கள் வியூக நிலையிலிருந்து கொண்டு நடத்தியவை. அன்னமாக நின்று அருமறை உணர்த்திய செயல் ஆழ்வார் பெருமக்களாலும் உணர்த்தப் பெறுகின்றது.* கண்ணனாகத் தேர்த்தட்டில் இருந்துகொண்டு பார்த் தனுக்குத் தத்துவ நூலே வெளியிட்டது விபவத்தில்." எம்பெருமானின் விபவாவதாரச் செயல்கள் பல பாடல்களில் குறிப்பிடப் பெறுகின்றன. கண்ணகை இருந்து வேய்ங்குழலூதி ஆநிரைகளைக் காத்தமை,' பார்த்தனுக்குத் தேரூர்ந்தமை, குடமாடியமை' போன்ற செயல்களும்; இராமனுக வந்து அகலிகையின் சாபந்தீர்த்தமை,' அதுமனே வாகனமாகக் கொண் டமை', சீதையுடன் பொருந்தியமை,' அரக்கர்களை அழித்து வீடணனுக்குப் பட்டம் கட்டினமை' ஆகிய செயல்களும்; வாமன உருவத்தில் வந்து மூவடிமண்ணே இரந்தமை, சுக்கிரனது கண்ணேக் கெடுத்தமை: போன்ற செயல்களும் இந்த ஆசிரியர் பகவதநுபவம்பெற ஊன்றுகோலாகத் துணைபுரிகின்றன. ஆழ்வார்களின் பாடல்களனைத்தும் எம்பெருமான் அர்ச்சைவடிவிலிருந்து ஏற்றுக்கொள்ளப் பெற்றவை ہےیہ سبب ہcہم سب سمعہ 123 பாடல் . பெரிய திருமொழி 11.4:8 124. பாடல் 44 125. பாடல் - 9 125. பாடல் - 10 127. பாடல் - 48 128. பாடல் - 14 129. பாடல் - 33 130. பாடல் . 38 131. பாடல் - 42 132. பாடல் -40 133, பாடல் - 43