பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201


201 என்பதை நாம் அறிவோம். இதனைத் திவ்வியகவி "ஞான முதலாழ்வார்கள்,வெண்பாவை ஆதரித்தான்' என்ற சொற்ருெடரால் குறிப்பிடுவர். இன்னுெரு பாடலில் அர்ச்சை, விபவம், பரம் என்ற மூன்று நிலை களும்' பிறிதொரு பாடலில், வியூகம், விபவம், பரம் என்ற மூன்று நிலைகளும்' குறிப்பிட்டப் பெறுகின்றன. இங்ங்ணம் ஒரே பாடலில் பல நிலைகள் கலந்து வருதலையும் இந்நூலில் காண்கிருேம். எம்பெருமான் அன்பருள்ளத் தில் நிலைபெற்றிருக்கும் அந்தர்யாமித்துவத்தை 'உள் நிலைக்கும் சோதி' என்று குறிப்பிடுகின்ருர் ஆசிரியர் இதனைத் திருமங்கையாழ்வார், 'உளங்கனிங் திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்தில் ஊறிய தேன்' என்று கூறி இனியராவர். பூதத்தாழ்வாரும் பேயாழ் வாரும், - 'மனத்துஉள்ளான்" என்று கூறுவர். உலகைப் புரக்கும் செயல்: எம்பெருமான் இந்த உலகைப் புரக்கும் செயல் பல பாடல்களில் நுவலப்பெறுகின்றது. எம்பெருமான் பாலய்ை ஏழுலகுண்டு ஆலிலையில் துயின்றதாக ஆழ்வார் பெருமக்கள் கூறியதை நினைவில் கொண்டு 134. பாடல் - 11 135. பாடல் - 35 136, Luft do - 46 137. பாடல் . 36 138. பெரிய திருமொழி 4.3:9 139. இரண். திருவந் 28; மூன். திருவந்-3