பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


& இனி, மாமூலனர் காட்டும் வேங்கடத்ை தக் ಗ್ಲಿ' போம். இவர், கோடுயர் பிறங்கல் குன்று பல நீந்தி. ...தேன்துரங்கு உயர்வரை நன்னட்டு உம்பர் வேங்கடம்" என்று காட்டுவர். இவர் பாடல் பொருள் தேடும் பொருட்டு வேற்றுப்புலம் அடைந்த தலைவன் விரைந்து திரும்பிவிடுவான் என்று கூறித் தலைவனது பிரிவால் வருந்தும் தலைவியைத் தோழி தேற்றுவதாக அமைந் துள்ளது. - 'கோடுயர் பிறங்கல் குன்றுபல நீந்தி வேறுபுலம் படர்ந்த வினைதால் உள்ளத்து ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய இதைச்சுவற் கலித்த ஈரில் நெடுந்தோட்டுக் கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி கவட்டடிப் பொருத பல்சினை உதிர்வை அகன்கட் பாறைச் செவ்வயிற் றெlஇ வரியணி பணத்தோள் வார்செவித் தன்னையர் பண்ணை வெண்பழத் தரிசி ஏய்ப்பச் சுழல்மரஞ் சொலித்த சுளகலை வெண்காழ் தொடிமாண் உலக்கை ஊழிற் போக்கி உரல்முகங் காட்டிய சுரைகிறை கொள்ளை ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக் களிபடு குழிசிக் கல்லடுப் பேற்றி இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற் குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம் மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி தேன்துரங்கு உயர்வரை கன்னுட்டு உம்பர் வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர் நீடலர், ! 5 அகம்.393,