பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207


207 -கூடத்துக் கம்பவள மாவென்ருன் காசினிக்கும் வெண்ணெய்க்கும் செம்பவள மாவென்ருன் சேர்வு." (கூடம் . யானைச்சாலை; கம்பம் - கட்டுத்தறி; வளம் மா - மதக் கொழுமையான யானை, காசினி . உலகம்; செம்பவளம் - வாய்; ஆ என்ருன் - அங்கா த் தான்; சேர்வு-சேர்ந்திருக்குமிடம்) குவலயா பீடம் மதயானையைக் கொன்றழித்தவனும், பிரளயகாலத்தில் உலகத்தை உண்ணுவதற்காகவும், கிருஷ்ணுவதாரத்தில் வெண்ணெயை உண்பதற்காகவும் சிவந்த பவளம் போன்ற தனது திருவாய் மலரை ஆவென்று திறந்தவனுமாகிய திருமால் சேர்ந்திருக்கும் இடம் வேங்கடமாகும். இங்ங்னமே கிருஷ்ணுவதாரத் தில் குழல் ஊதி ஆநிரைகள் தன்னைச் சுற்றிவரச் செய் தல்," காளிங்கன்மீது நடனமாடி அதன் கொடுமையை அடக்குதல்." பூதனேயிடம் பாலமுது செய்து அவள் உயிரையும் உண்ணல்," வன்கஞ்சன் என்னும் சின மாமனைக் கொன்றமை, அதற்கு முன்பதாக மல்லர் களை வதைத்தல்," பாரதப் போரில் பஞ்சவர்க்காக நூற்றுவரைக் காலன்டா லாக்குவித்தல், அதற்கு முன்னர் அப்போரில் திருவாழியால் பகலவனே மறைத்து இரவு தோன்றச் செய்தல், பதினராயிரம் கோபியர் 6ملي - لهسباrrن . 161 162. பாடல் . 70 163. பாடல் - 41 164. பாடல் - 54, 165. Litlá -44 166. பாடல் - 19, 52 167. பாடல் - 34 168. பாடல் - 51