பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208


203 களே மணத்தல்," சத்தியபாமையின் பொருட்டு உம் பருலகினின்றும் பாரிசாத மரத்தை இம்பருலகிற்குக் கொணர்தல், தேர்த்தட்டினின்றும் பார்த்தனுக்குக் கீதை உபதேசித்தல், தன் பேரன் அநிருத்தன் பொருட்டு வாணனின் ஆயிரம் கைகளையும் அறுத்தல்' ஆகிய வீரச் செயல்கள் அநுசந்திக்கப் பெறுகின்றன. அடுத்து இராமாவதாரச் செயல்களைப் பேசி இனிய ராகின்ருர் ஆசிரியர். அந்த அவதாரகாலத்தில் நிகழ்த் திய கல்வடிவாக இருந்த அகவிகையை அரிவையாக்கு தல்', மாரீசனை இரண்டாவது முறை வெருட்டல்,' அவனைக் காலனுலகிற்கு அனுப்புதல்," கலேவணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கிக் கரனேடு துடணன் தன் (முத்தலேயார் உட்பட) உயிரை வாங்குதல்," வரிநெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈதல்", அதற்கு முன்னர் சேது.கட்டுவித்தல்' ஆகிய அருஞ் செயல்களை அதுசந்தானம் செய்து அகமகிழ்கின்ருர் அய்யங்கார். இவற்றை அடுத்துப் பிரகலாதன் பொருட்டு தூணி னின்றும் நரசிங்கம் தோன்றினமையும்,' அன்னமாய் நின்று நான்முகனுக்கு அருமறைகளே உபதேசித்தமை 169. பாடல் 28 170. பாடல் - 44 171. பாடல் - 26 172. பாடல் - 21 173. பாடல் , 61 174. பாடல் - 24 175. பாடல் - 49, 64 3.42صّہ رةurL ,116 177. பாடல் - 34 178. பாடல் . 8