பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


f{} கடுகள் தொங்குகின்றன. இத்தகைய நாட்டைக் கட ಕ್ಷ தலைவன் சென்றனயிைனும் அங்கிருந்து திரும்புவதில் காலந் தாழ்த்தமாட்டான் என்று குறிப்பிடுகின்ருர் மாமூலனர். - கல்லாடனர் என்ற செந்நாப் புலவரும் வேங்கட மலையை, காம்புடை நெடுவரை வேங்கடம்’ என்று கு றிப் பிடுகின்றர். இதுவும் யாதோ ஒரு நிமித்தத்தின் பொருட்டுத் தலைவன் பிரிவுற்றதல்ை வேறுபட்ட தலை மகளேத் தோழி தேற்றுவதாக அமைந்த பாடலாகும் இப்பாடலில் தலைவன் பிரிந்து சென்ற இடத்தைக் குறிப் பிடும், "அவரே மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர் அறையிறங் தகன்றனர் ஆயினும் கிறையிறந்து உள்ள ராதலோ அரிதே' (அவர்-தலைவர்; மால்-பெரிய மறப்போர்-வீரத் துடன் புரியும் போர்; காம்பு-மூங்கில்; நெடுவரை. நீண்ட சாரல், அறை-குன்றுகள் இறந்து-கடந்து, உள்ளார். ஆதல்-நினையாராதல்.) - என்ற பகுதியில், வேங்கட மலை குறிப்பிடப் பெற்றுள்ள தைக் காண்க. பிற்கால இலக்கியம் போலன்றி சங்க இலக்கியத்தில் அதிகமான கற்பனையின்றிக் கவிஞர்கள் இயற்கையை வருணித்திருப்பார்கள் என்பதை நாம் அறிவோம். வரம் பி.கந்து உயர்வு நவிற்சியாகக் கூறப்பெறும் இடங்களைச் சங்கப் பாடல்களில் யாங்கணும் காண்டல் அரிது என்ப 7, அகம்.209,