பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233


233 பருத்துவருகின்றன. நீங்களோ இவளது குழலில் அமர்ந்து அவள் சூட்டியுள்ள மலர்களின் நறவு அருந்திக் assifié@Gärsäffsör. When Rome was burning, Nero was fiddling என்ற மாதிரியல்லவா உளது நும் செயல்? இவள் இடை முறிந்து விடுமாதலின், நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று இதில் தலைவன் கூறுகின்ருன். பொழுதுபோக்குக்குரியனவாகப் பாடும் இத்தகைய கலம்பக உறுப்புகள் புலவர் திறமையை வெளிப்படுத்தத் துணைசெய்தாலும் நூவின் நோக்கமாகவுள்ள அன்பை பக்தியை-குறைப்பனவாகவும் அமைந்து விடுகின்றன. ஆனால், இந்த நூலில் இரங்கல்' துறையில் அமைந்த ‘வண்டு விடுது.ாது சிறப்பாக அமைந்துள்ளது. அதன் யும் ஈண்டுக் காட்டுவேன். 'தெரியாமல் மதுவருந்தும் சிறையளியைத் தூதுவிட்டேன் தரியாழி வேங்கடமால் தனக்கென்மால் சாற்ருமல் கரியான்அங் கவன்கரங்கால் கண்கணிவாய் கமலமெனப் பணியாகின் றவைக்கெதிரே . பறந்தெனையும் மறந்ததுவே.' மது-தேன்; சிறை-இறகு அளி-வண்டு; தரி ஆழிஏந்திய சக்கரம்; மால் தனக்கு-திருமாலுக்கு: என் மால்எனது மோகம்; கரம்-கை, கமலம்-தாமரை பரியா நின்று-அன்புகொண்டு.) இதில்,"சிறிதும் சிந்தியாது மது அருந்தும் வண்டின எம்பெருமானிடம் தூது அனுப்பினேன். அஃது அத் திரு 205, பாசுரம்-26,