பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243


243 ரிடம் தலைக்காட்டவில்லை என்பதை இவரது வாக்குகளா லேயே அறியலாம். நூலைத் தொடங்குவதற்கு முன்னதாக நம்மாழ்வார், ஆழ்வார்கள், உடையவர், எழுபத்துநான்கு சிம்மாச திைபதிகள் இவர்களின்மீது பாடல்களியற்றித் தம் நூலுக்குக் காப்பாக அமைத்திருப்பது இவரது ஆழ்ந்த வைணவப்பற்றினைப் புலப்படுத்துகின்றது. அங்ங்ணமே நூலின் முதற் பாடலில் எம்பெருமானின் ஐந்து நிலை களையும் பிறவற்றையும் மேலே குறிப்பிட்டதை ஈண்டு நினைவுகூர வேண்டுகின்றேன். வைணவப்பற்று மிக்க இந்த ஆசிரியர் திருவேங்கடமுடையான்மீது அளவற்ற பக்தி மிக்கவர். "சிந்திப் பணவும் துதிசெய் வனவும் தெரிசிப் பனவும் துரிசற் றிடவே வந்திப் பனவும் பூசிப் பனவும் வாஞ்சிப் பனவும் யாம்செப் புவமால்; தக்திக் கிமையோர் பந்திக் களையின் தாழிக் கருள்கூ ராழிக் கடவுள் கந்தித் தெழுபூ வுக்தித் திருவேங் கடமால் சரணம் தடமா மலரே.' (சிந்திப்பது-தியானிப்பது துதி-தோத்திரம்; தெரி சிப்பது-காண்பது; துரிசு-குற்றம், வந்திப்பது-வணங்கு வது; பூசிப்பது-ஆராதிப்பது; விாஞ்சிப்பது-விரும்புவது; தந்தி-யானை, பந்தி-வரிசை, அளேயின் தாழி-தயிர்ப் பானை, ஆழி-சக்கரம்; கந்தித்து-வாளினை வீசி, உந்திகொப்பூழ், சரணம்-திருவடி. இதில் திருவேங்கடமுடையானின் தி ரு வ டி த் தாமரைகள் தியானிக்கத் தக்கவை என்றும், தோத்திரம் 222, பாசுரம்-65, -g