பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244


244 செய்யத்தக்கவை என்றும், கண்டு களிக்கக் கூடியவை என்றும், குற்றங்கள் ஒழியும் பொருட்டு வணங்கத் தக்கவை என்றும், பூசிக்கத் தக்கவை என்றும், விரும்பத் தக்கவை என்றும் பல்வேறு விதமாகச் செப்பி இனிய ராகின்ருர் ஆசிரியர். மூன்ருவது அடியில் குறிப்பிட்ட அளையின் தாழிக்கு வீடளித்த வரலாறு செவிவழிச் செய்தியாகக் கண்ணனைப்பற்றித் தமிழ்நாட்டில் வழங்கி வரும் கதையை யொட்டியது. வெண்ணெயைக் களவு செய்து உண்ட கண்ணன் தாயின் பிடிக்குத் தப்பி யோடியபோது ததிபாண்டன் அகத்தில் புக்கு ஒளிந் தான் என்றும், அவனைத் ததிபாண்டன் தாழியில் மறைத்துக் காப்பாற்றினன் என்றும், இதற்குச் செய்ந் நன்றியாகக் கண்ணன் அந்த இடையனுக்கும் அவனது தாழிக்கும் வீடுபேறு அளித்தான் என்றும் வழங்குவது இக்கதை." இக் கதையை திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் தமது நூலில் குறிப்பிட் டுள்ளார்.% 'ஆளுத கீர்த்தித் திருவேங் கடத்துறை அச்சுத நீ தாளுத ரிக்கத் துதித்தே னல்லேன் இந்தத் தாரணியின் மேஞளின் மானிடம் பாடிய நாச்சுத்த மேவுதற்கு காஞசை யாற்றுதி செய்தேன்.உன் புண்ணிய நாமத்தையே, ' 223. இராகவையங்கார், மு: ஆராய்ச்சித் தொகுதி. (கண்ணனைப் பற்றிய தமிழ்நாட்டு வழக்குகள்என்ற கட்டுரை காண்க). - 224. திருவரங்கத்து மாலை-செய். 53. 225, பாசுரம்-99,