பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252


252 அருளுமாறு அவனை வேண்டுகின்ருர். சேடஅரையனும் வேங்கடத்துமாலும் ஒருவனேயன்ருே? இந்நூலில் திருச் சந்த விருத்தத்தை யொட்டிப் பத்துப் பாடல்கள்" அமைந்து இருக்கின்றன. "கொண்டல்கள் துயிலும் தண்டல புடைசூழ் கொடுமுடிச் சேடமா மலை" "புரஞ்சுடு நகையான் கைலைமற் றிதன்சீர் பொழுதுடல் விளர்த்தது மேரு திருந்திதன் பெருமை கண்டுள நாணிச் சிலையென வளைந்தாங் கதஞல் இருந்தமிழ்ப் புலவர் இவற்கிணை யிதுவென்று இசைத்திடு சேடமா மலை.” “ என்ற பாடற்பகுதிகளால் இதனை அறியலாம். 'மருவளர் சோலை புடையுடுத்தோங்கு மாசுண மால்வரை' "தெருளகத்து முனிவர் தொழும் சேடமலை," "சத்திய நான்மறை பரவுந் தனியரவ மலே' 'அழகாரும் சேடமலை', 'முகில் அடரும் முடிச்சேட முதுமலை' என்ற தொடர்களில் சேடமலையின் சிறப்பினைக் &#76EG GR)ff’LD, - 241. பாடல்கள்.(11-80) 242. பாடல்-21 243. பாடல்-24 244. பாடல்.28 245. பாடல்-32 246. Lirrl-go-33 247. Luml_do-37 248. பாடல்.38