பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266


266 "திங்களின் வெண்கதிர் அடைந்தவீட் டகத்தே சேர்தரு மிருள்தனிற் சார்தரு சுரும்பர் மங்கலச் சுடரவன் திருவரு ளாலே மகிழ்வொடு விடுதலை பெற்றுகின் துளயம் தங்கிய தேனினை நுகர்தர வந்து தகவொடு செவ்வழி பாடிடும் அரசே! துங்கநன் னலமருள் வேங்கடச் செல்வா! சுந்தர னே!பள்ளி யெழுந்தரு ளாயே.” |சுரும்பர் - வண்டுகள்) இப்பாடலில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியிலுள்ள முதற் பாடலின் காயல் தென்படுகின்றது. திருப்பள்ளி எழுச்சிபற்றி இப்பொழி வின் இறுதியிலும் சில கருத்துகளைக் கூறுவேன். "அலங்காரம் என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம். 'தொண்ணுரற்ருறு என்ற தொகையில் இதனையும் அடக் கலாம். காலவெள்ளத்தில் இத்தொகை தொண்ணும் முரையும் கடந்து போக வாய்ப்புண்டு. இங்ங்னம் தோன்றும் சிற்றிலக்கியங்களே, 'விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. タ為盤8? 。 என்று தொல்காப்பியர் கூறும் விருந்து என்ற வகையில் அடக்கலாம் என்பது தமிழ் இலக்கிய வரலாறு கற்ருர் அறிந்த ஒரு செய்தியாகும். அருணகிரியார் இயற்றிய கந்தரலங்காரம் இவ்வகை நூலைச் சார்ந்தது. இராமராசனின் அலங்காரத்தில் ஒரு மாடல்: 257. தொல், செய்யுளியல்-239 .