பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282


2盛艺 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் திரு வேங்கடவா திருவடி சரணம் என்று இறுகின்றது. முதற்பாடல் வைணவதத்துவப்படி அகலகில்லேன் இறையும் என்று அன்பால் இறைவன்திருமார்பில் உறை யும் அலர்மேல் மங்கையின் மூலம் எம்பெருமானைச் சரண் புகும் முறையில் அமைந்துள்ளது. அது, 'அன்பார் பகவதீ! அவனியின் அன்னய்! உன்பதம் தொழுதேன் உயர்கலத் திருவே!" என்ற அடிகளால் முடிகின்றது. 'திருவே! உன்தன் திருவடிச் சிலம்பை, மருவார் மலரால் மறைத்திட்டாலும் திருவடி மனமே திறமதில் விஞ்சும்.' " என்ற அடிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளு கின்றன. 'விட்ணுவே பரம்பதப் பொருளென வேதம் இட்டமாய் ஏத்தும்உன் இணைஆர் அடிகளை மறைமுடி, அதனையே மாந்தி மகிழும்; அறைதற்கு அரியஉன் அறைகழல்; அவைதாம், அன்புடன் மீண்டும் அடியேன் காண, அன்புடன் வாக்கை அழகாய்ச் சுட்டிட, தி வேங் கடம்தனில் திருகில கொள்ளும்; திருவேங் கடவா திருவடி சரணம்!” என்ற பாடல் திருவடிகளின் பெருமையைப் பேசுகின்றது. அடுத்த பாடல் சரமசுலோகத்தின் கருத்தை, “என்னையே நம்புவாய்! ஏதமே வாரா! என்னையே சரண் அடை ஏக்கம் கொள்ளேல்!” 277. திருவேங்கடவன் திருவடித் துதி-3 218. திருவேங்கடவன் திருவடித் துதி-10