பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


i5 (குன்றம்-மலே; பால்விரிந்து-பக்கங்களில் விரிந்து; விரித்து-படம் விரித்து; திறல்-ஆற்றல்; திரைஅல: துருத்தி-ஆற்றிடைக் குறை (அரங்கம்); கிடந்த வண்ணம்-அறிதுயில் கொண்டு கிடக்கின்ற அழகு; வீங்குநீர்-மிகவும் பெருகி விழாநின்ற நீர்; மின்னுக் கோடி-மின்னலாகிய புத்தாடை, பகை அணங்கு-பகை வரை வருத்துகின்ற; ஆழி-திருவாழி, பால் ೧೩೯ಕ ಕುಹபால் நிறத்தினையுடைய சங்கு, நலம்-அழகு ஆரமகெளத்துவ மணிமாலை பொலம் பூவாடை-பொற் பூவாடை, நெடியோன்-திருநெடுமால், நின்ற வண்ணம். நின்ற கோலம்.) இதனைத் தவிர, சிலப்பதிகாரத்தில் வேறு இரண்டு இடங்களில் வேங்கடத்தைப்பற்றிய குறிப்பு காணப் பெறுகின்றது. "நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் தமிழ்வரம் புறுத்த தண்புனல் கல்நாடு." என்றும், - "வேங்கட மலையும் தாங்கா விளையுள் காவிரி நாடும்.' என்றும் வருதலைக் காண்க. உறையூர் காவிரியின் தென்பால் உள்ளது. திருப்பா ஞழ்வார் திருவவதர்த்த திவ்விய தேசமாகும் இது. உறையூருக்கு நேர்வடக்கில் காவிரி நதியின் வட கரையில் திருவரங்கம் என்னும் திருப்பதி உள்ளது. 'கொண்டல் வண்ணனைக் கோவல் குய்வெண்ணெய் உண்ட வாயன்என் உள்ளம் கவர்ந்தானே, 15. சிலம்பு, வேனிற் காதை-வரி. 1-2. 16. சிலம்பு, கடலாடு காதை-வரி. 30-31.