பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


40 அரிதாயிற்று. ஒரு சமயம் ஆத்திரையனர் தமது ஊராகிய கள்ளிலை விட்டு வேங்கடத்திற்குச் சென்று ஆதனுங்கனக் கண்டு அளவளாவி இருந் தார். இருவரும் சொல்லாடுகையில், ஆத்திரையனர் தமக்கு ஆதனுங்கன் பால் உள்ள அன்பினை எடுத்தோத வேண்டிய நிலை உண் டாயிற்று. அவர், 'எந்தை வாழி ஆதனுங்க! என் நெஞ்சங் திறப்போர் நிற்காண் குவரே கின்னியான் மறப்பின், மறக்கும் காலை என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறப்பின், மறக்குவென்' என்று பாடினர். ஆண்டுகள் பல கழிந்தன. ஆதனுங்கனும் இறந் தான். அஃதறிந்து வேங்கடஞ் சென்ற ஆத்திரையனர், அவன் நாட்டை, அவன் வழிவந்த முதியன் என்பான் ஆண்டு வருதலைக் கண்டார். அவன்பால் தான் இளைஞ குய் இருந்த காலத்தில் வந்தமையும், அப்பொழுது ஆதனுங்கன் தன்பால் காட்டிய அன்புடைமையையும் எடுத்துக் கூறி, "ஆத னுங்கன் போல நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் வீட வீறுசால் கன்கலம் நல்குமதி பெரும' (ஒக்கல்-சுற்றம்; பழங்கண்-துன்பம்; வீட-கெட; வீறுசால்-சிறப்பு அமைந்த ೯Tಿಲ್ಪ வாழ்த்தினர். இதற்குமேல் ஆதனுங்கனைப் பற்றிய செய்தி அறியக் கூடவில்லை. 56. புறம்-175 57. புறம்-489,