பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


சங்ககாலத்திற்கு அழைத்துச் செல்கின்றன; இடைக்காலத் திற்கு இட்டு வருகின்றன; பிற்காலத்திற்கும் கொண்டுவந்து திறுத்துகின்றன. விரிந்த தமிழ் இலக்கியத்தின் பல்வேறு இடங்களை அறிமுகப்படுத்தும் இச்சொற்பொழிவுகள் தமிழ்ப் பற்றளர் களுக்குத் தித்திக்கும். அதுமட்டுமா?. பெரிதும் சமயத் தொடர்புடைய திருவேங்கடத்தைப் பற்றிய சொற்பொழி வுகள் பக்தர்களுக்கும் பரவசமூட்டும். - எனவே, திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்’ என்னும் தொடர் சொற்பொழிவுகள் நூலாக வெளிவருவதைப் பலரும் வரவேற்பார்கள் என்பது திண்ணம். கெ. து. சுந்தரவடிவேலு.