பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


62 "வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும் நிற்பென்று மேதிக்கும் நீர்மைபோல்-கிற்பென்று உளங்கோயில் உள்ளம்வைத் துள்ளினேன் வெள்ளத்து இளங்கோயில் கைவிடேன் என்று.” நிற்பு-உகந்து வாழும் இடம்; வெள்ளம்-திருப் பாற்கடல்.) இதில் இளங்கோயில் என்பதற்கு முதற் கோயில் பழுதுபார்க்கப்படுங்கால் அதிலுள்ள இறைவன் திரு மேனியை எழுந்தருளச் செய்வதற்குத் தற்காலிக மாக அமைக்கப்பெறும் கோயில் என்னும் சரியான பொருளையே கூறுவர். இத்தகைய ஒரு தற்காலிகக் கோயில் திருமலையில் காணப்பெறவில்லை என்பதாகக் கூறும்போதுதான் தவறு நேரிடுகின்றது. இதனை ஈண்டுச் சற்று ஆய்ந்து அவர் காட்டும் சான்றுகளின் பொருத்த மின்மையையும் புலப்படுத்துவேன். முதலில் அவர் கூறும் கருத்துகள் இன்னவை என்பதைக் காட்டுவேன். முதற் கருத்து வேங்கடத்திற்கு இளங்கிரி என்ற பெயர் பூதத்தாழ்வாரால் தரப்பெற்றது என்பது (முதற் பாடல்). 独 இரண்டாவது கருத்து: ' இளங்கோயில் என்ற இன்ைெரு கோயில் இருந்ததாகக் கருதி, அத்தகைய 8. இரண். திருவந்:54, |్యజfor