பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


66 |பள்ளி கோளே.பள்ளி கொள்ளல்; என்று பெரியாழ்வார் கூறுவதுபோல், திருப்பா ற்கடலே யும் புறக்கணித்து விட்டுத் தம் இதயத்தில் வந்து சேரும்படியான பேரன்பு எம்பெருமானுக்கு விளைந்த மையைத் தெரிவிப்பதே பூதத்தாழ்வார் பாசுரத்தின் உட்பொருளாகும் என்பது ஈண்டு அறியத் தக்கது. இதல்ை இளங்கோயில் என்பது, திருமலையிலே உள்ள இன்னொரு கோயில் என்று திரு. பிள்ளையவர்கள் கூறுவது சிறிதும் பொருத்தமுடையதன்று என்பது தெளிவாகும். எப்படியோ தவமுன கருத்து பிள்ளையவர்களின் உள்ளத் தில் எழுந்தமையால், அவர்கள் அ தன மெய்ப்பிக்கக் கல்வெட்டு முதலிய சான்றுகளைத் தேடியலேவது வீணுகும் என்பதும் பெறப்படும். நிற்க. வேங்கடத்தின் புகழ்: அன்பர்களே, திருவேங்கடத்தின் புகழ் எப்பொழுது நாடு முழுவதும் பரவியது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஆழ்வார் பெருமக்களால் மங்களா சாசனம் பெற்ற திருவேங்கடம் பதினென்ரும் நூற்ருண் டில்தான் பெரும்புகழ் அடையத் தொடங்கியது. இராமாநுசர் திருவேங்கடத்தின் மீதுள்ள திருக்கோயி வின்பால் காட்டிய அக்கறையும் அவருடைய சொந்தப் பெருமையும் சிறப்புமாகச் சேர்ந்து திருக்கோயிலின் புகழை மிகவும் உயர்த்திவிட்டது. இராமாநுசர் திருமலைக்கு மூன்று தடவை வந்த தாக அவர் வரலாற்ருல் அறியக் கிடக்கின்றது. இன்று திருமலையில் நடைபெறும் வழிபாட்டுமுறைகள் எல்லாம் இராமாநுசர் வகுத்தவையே என்று திருமலையொழுகு' 13. A History of Tirupathi-Chap—xi and xii.